அம்பானி தெய்வமே உன் இலவசத்திற்கு அளவே இல்லையா! ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால் வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.153-க்கு அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.153 மட்டும் செலுத்தினால் ஃபோன் கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி இலவசம் என்றும் அறிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், “4ஜி ஜியோ செல்ஃபோன் அறிவிப்பால், ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன என அறிவித்தார்.
பங்குச்சந்தையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸின் பங்குகள் அதிகரித்துள்ளன” என்றும் கூறினார்.
ரிலையன்ஸ் நிறுவனம் 1977 ஆம் ஆண்டில் ரூ.7 கோடி வருமானத்தை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது 4,700 மடங்கு வருவாயைப் ஈட்டியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என அம்பானி அதிரடியாக அறிவித்தார்.
இப்போன்களுக்கு மாதந்தோறும் ரூ.153 செலுத்தினால் உங்களுக்கு ஃபோன் கால்கள், எஸ்எம்ஸ், இணையவசதி ஆகிய வசதிகளுடன் ரூ.309 மாதக்கட்டணமாக செலுத்தினால் ஜியோ கேபிள் டிவியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று அம்பானி கூறினார்.
#ஜியோ நிறுவனம் வந்த பிறகு பல நிறுவனங்களுக்கு சாணியை கரைத்து மூஞ்சியில் அடித்தாற் போல உள்ளது.

#இவ்வாறு அடித்த பிறகும் வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு அலைகின்றன அந்த நிறுவனங்கள்.

Comments