கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதம் வெளியிடப்படுகிறது என சாம்சங் கேலக்ஸி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டொங்சென் தெரிவித்துள்ளார்.
கேலக்ஸி நோட் 8 ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக கேலக்ஸி நோட் 8 அமெரிக்கா, கொரியா ,ஜப்பான் மற்றும் லண்டனில் ஆகிய நாடுகளில் செப்டம்பரில் வெளியிடப்படும். ஆனால் இந்தியாவில் புதிய ஃடேப்லெட் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Specifications & features :http://m.gsmarena.com/samsung_galaxy_note8-8505.php

Comments