ஐ.நா. சபைகளை மதிக்காமல் மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வட கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த இரு B-1B ரக போர் விமானங்களை வட கொரியா மீது பறக்க விட்டு பூச்சாண்டி காட்டுகிறது அமெரிக்கா.
Comments