உலக அளவில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவின் பெரும் நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவை கடலில் மூழ்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
உலகெங்கும் உள்ள 132 கடலோர பெருநகரங்கள் 2040ம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இவற்றில் கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களும் மூழ்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் மட்டும் வாழும் 10 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
©SASNA Networks





Comments