மகளிர் உலக கோப்பை பைனல் கோப்பை இந்திய அணி தோல்வியை தழுவியது.
News cuts:ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி 'பவுலிங்' செய்தது.அடுத்து 228 இலக்காக வைத்து பேட்டிங் செய்த இந்திய அணி சொற்ப ரன்களில் தோல்வியை தழுவியது.
Big News:மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது.
இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு பிறகு ஆட்ட முடிவில் 288ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்து பட்டையக் கிளப்பி கொண்டு களமிறங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடியது மாதிரி தெரியவில்லை.
இதனால் இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
இதனால் இந்திய அணியில் பூனம், 86, ஹர்மன் 51 ரன்கள் எடுத்தனர்.
கடைசியில் 48.4 ஓவரில் 219 சொற்ப ரன்களில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது.
உலகக் கோப்பையை 4-காவது முறையாக வென்றது இங்கிலாந்து மகளிர் அணி.
இந்த தோல்வி மிகப்பெரிய வருத்தமளிக்கிறது.
©SASNA Networks




Comments