உலகில் முதல் முறை இங்கிலாந்து நாட்டில் தண்ணீரில் இருந்து மிதக்கும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஸ்காட்லாந்து நாட்டுக்கு சொந்தமான கடலில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த காற்றாலை ஆனது மிதக்கும் படகில் நிறுவப்பட்டுள்ளது. காற்றாலையின் அடியில் கடலுக்குள் மிக உயரமான டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது . அவை கடல் நீரை சுழற்றும் போது காற்றாலையின் காற்றாடி சுற்றும் அந்த சுழற்சியின் சக்தியில் மின்சாரம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த திட்டத்தை நார்வேயை சேர்ந்த ஸ்டேடோயில் நிறுவனம் உருவாக்குகறது.
Last Traded Price (LTP): ₹196.06 (-3.15%) Reporting Date: Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%
Comments