வாட்ஸ் அப்’ பயன்படுத்துவரின் தகவல்கள், ‘பேஸ்புக்’குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுகிறது.
‘வாட்ஸ் அப்’ பயன்படுத்துவரின் தனிப்பட்ட தகவல்களையெல்லாம் வர்த்தக ரீதியாக பேஸ்புக் நிறுவனமாக பகிர்ந்து கொள்ளும் என்றும கூறப்பட்டது.இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுகிறது.

Comments