ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.
ரிலையன்ஸ் குரூப் விலையில்லா ஜியோ போனை அறிமுகப்படுத்தினார். இந்த போனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்கும் என ஜியோ நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
இந்த விலையில்லா போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்பட்டு விடும். முக்கியமாக இந்த ஜியோ போனில் 4ஜி இணையதள சேவையை மற்றும் பேஸ்புக் ஆகியவற்றை பெற முடியும்.
Comments