#இதெல்லாம் ஒரு பொழப்பு!#எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறுவர் சிறுமியர்களை வலுக்கட்டாயமாக போட்டியில் பங்கேற்க வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசாங்கம்!
#விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மாரத்தான் நடைபெறும் என குறைந்தளவே அறிவிக்கப்பட்டிருந்தது.
#இனால் போட்டியில் பங்கேற்க மாணவமாணவிகளே இல்லாததால் காலையில் நடைபயிற்சி மற்றும் கிரிக்கெட் விளையாட வந்த சிறுவர் சிறுமிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து வந்து போட்டியில் பங்கேற்க வைத்த பெருமை தமிழ்நாட்டையே சாரும்.
#ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது தமிழ்நாட்டு மக்களை வைச்சு நல்லா பண்ரிங்கடா.!!
நல்லா இருங்கடா அப்பா !!
Comments