#வடகொரியா மீண்டும் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் செலுத்திச் சோதனை நடத்தியுள்ளது.!! #ஓரு தடவை முடிவு எடுத்துட்டனா! யாரு பேச்சையும் கேட்கமாட்டன்! #அமெரிக்காவ போட்டுத் தள்ளியே தீருவேன்! #வடகொரியா
வடகொரியாவில் இருந்து நேற்று இரவு கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைச் செலுத்தியுள்ளது சோதனை மேற்கொண்டுள்ளது.
ஏவுகணையானது ஜப்பானுக்கு சொந்தமான கடலில் விழுந்ததாகத் தென்கொரியாவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன.
ஏவுகணைச் சோதனையின்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் நின்று பார்வையிட்டதையும் வட கொரியா அரசு தொலைக்காட்சியில் காணலாம்.
வடகொரியா கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைச் செலுத்திச் சோதித்துள்ள நிலையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் ஹம்ப்ரீஸ் கேரிசன் என்னுமிடத்தில் கூட்டாகப் போர் ஒத்திகை நடத்தி வருகின்றன இதனால் world war3 ஆரம்பித்து விடுமோ என்ற அச்சத்தில் வட கொரியா மக்கள் உள்ளனர்.

Comments