இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு சமீபத்தில் எம்ஆதார் அப்ளிக்கேஷனை ஆண்ட்ராய்டு போன்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் பிறந்த தேதி, பாலினம், விசாலம் மற்றும் படம் ஆகியவற்றை உங்கள் ஸ்மார்ட்போனில் காணலாம்.
இந்த எம்ஆதார் அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளேவில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து உங்கள் ஆதாரின் முழுமையான விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்
நீங்கள் இனிமேல் எல்லா இடத்திற்கும் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதார் மூலம் கிடைக்கும் சேவைகளுக்கும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்திக் கொள்ளவும்.
Comments