மைக்ரோசாப்ட் நிறுவனம், 1985ம் ஆண்டு முதல் எம்எஸ் பெயிண்ட் ஆப்பை அறிமுகம் செய்தது.
இந்த ஆப் முலம் படம் வரைதல் மற்றும் எடிட் செய்யவும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
எம்.எஸ் பெயிண்ட் மக்களுக்கு வேலைக்கு மட்டுமல்லாமல் பொழுதுபோக்காக பயன்படுத்தப்பட்டது.
ஆனால், தற்போது இந்த ஆப்பை 32 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட முடிவு செய்துள்ளது.
இதனால் மைக்ரோசாப்ட் எம்.எஸ் பெயிண்ட் ரசிகர்களுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Comments