செவ்வாய்கிழமை அன்று டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு வொர்க் ஷாப் ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் இணைய கனெக்சன் பயனாளி கட்டணத்தை முழுமையாக நீக்கி விட வேண்டும். இதன் மூலம் இந்திய டெலிகாம் துறை மிகப்பெரிய அளவில் மாற்றத்தை அடைய முடியும் என்று கூறியது ஜியோ நிறுவனம்.
ஜியோ நிறுவனத்தின் இந்த கோரிக்கைக்கு ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது மட்டும் போதாதுதென்று கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜியோ நிறுவனத்தின் கோரிக்கைக்கு எதிராக கோரிக்கை விடுத்தது மற்ற நிறுவனங்கள் .
ஜியோ தனது 80 சதவீத அழைப்புகளை மற்ற நெட்வொர்க்க நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட இணைய பாயின்ட் மூலமாக இணைத்து வருகிறது. இதற்காக ஜியோ அனைத்து நிறுவனங்களுக்கும் இணைப்பு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது அதாவது பயனாளி கட்டணத்தை (user charge) அளித்து வருகிறது.
இந்த பயனாளி கட்டணம்(user charge) ஜியோ நெட்வொர்க் செலவுகளில் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஜியோ நிறுவனத்திடம் முழுமையான டெலிகாம் டவர் இணைப்புகள் இல்லை என்று சொல்லலாம்
போதிய டவர் இணைப்புகள் ஜியோ நிறுவனத்திடம் இல்லை என்பதால்
மற்ற நிறுவனங்களூக்கு பயனாளி கட்டணமாக(user charge)14 பைசா செலுத்த வேண்டும்.

Comments