லெனோவோ k8 நோட் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என லெனோவோ சுற்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
# 5.5 inch display வசதியுடன் k8 நோட் வெளிவருகிறது .
4gp ram, 32 gp internal memory ஆகிய வசதிகளை K8 உள்ளடக்கியது.
Android 7.0 Naugat இயங்குதளம் மற்றும் இரட்டை சிம் கார்டுகள் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகறது.
இந்த சுமார்ட்போன் பற்றி அதிகாரப் பூர்வமான தகவல்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments