தம்பி வாட்ஸ்அப்பு உனக்கு எதிராக எவனோ கிளம்புறானமே.!! ஆமாங்க கைசாலா (Kaizala) அப்ளிகேஷனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.!!
இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட டேக் லைனோடு கைசாலா (Kaizala) அப்ளிகேஷனை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வடிவமைப்பில் வாட்ஸ்அப் போலதான் காட்டியளிக்கறது.
உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருந்தது.
மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு
போட்டியாகத் மைக்ரோசாப்ட் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் அப்பை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியாகத் மைக்ரோசாப்ட் கைசாலா (Kaizala) என்ற மெசேஜ் அனுப்பும் அப்பை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments