Vivo V5 + ஸ்மார்ட்போனின் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
Vivo v5+ ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 விலை குறைப்பதாக அறிவித்துள்ளது.
ரூ.27,980 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இப்போது ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதற்கட்டமாக, ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Specifications: http://m.gsmarena.com/vivo_v5_plus-8528.php
Comments