வர வர ட்ரெண்டு மாறிகிட்டே போகுது!16 வயது நிரம்பிய மகளிடம் நிர்வாண வீடியோ கேட்டு மிரட்டிய மானங்கெட்ட தந்தை. !டேய் நீ அந்த பிள்ளைக்கு அப்பன்டா!
இந்த கொடுமையானது பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
வர வர பாலியல் அத்துமீறல்கள் உறவுமுறை வித்தியாசம் இல்லாமல் மிகவும் மோசமாக நடக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான அப்பா என்ற உறவுக்கு அர்த்தம் தெரியாத ஒரு காம பிசாசு தான் பெற்ற 16 வயது மகளின் நிர்வாண வீடியோவை பதிவு செய்து தனக்கு அனுப்புமாறு வற்புறுத்தியள்ளார் இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அந்த சிறுமி மறுக்க அந்த கொடுரனோ விடுவதாக இல்லை. பிறகு அந்த சிறுமி வேரு வழியில்லாமல் தனது மாமாவின் உதவியை நாடியுள்ளார்.
அதன் பிறகு போலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தந்தைகளே தாங்கள் பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் நமது நாட்டில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன இதை வன்மையாக கணடிக்கவேண்டும்
Comments