இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.!!!
டெல்லியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து மேலாண் இயக்குனர் விஷால் சிக்கா இன்று ராஜினாமா செய்துள்ளார் என்று இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்நிறுவனத்தில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதனால் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments