அமெரிக்காவில் தன் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர் கதற கதற கற்பழித்துள்ளார்.
அமெரிக்காவில் ஓக்லோஹோமா மாகாணத்தில் உள்ள ஹோலிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெனிபய் காஸ்வல்.இவருக்கு வயது 31.
ஆசிரியரின் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனை கல்வி கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை 2015-ஆம் ஆண்டு கற்பழித்துள்ளார் .
இதனால் அந்த மாணவனின் பெற்றோர் போலிசில் புகார் செய்தனர்.
இதையடுத்து அந்த வழக்கு விசாரிக்கபட்டு ஆசிரியைக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2015 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.
இப்பொழுது மீண்டும் மாணவனின் பெற்றோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியையின் மானங்கெட்ட செயலால் தனது மகன் மன உளைச்சலில் இருப்பதாகவும் அவனை வேரு பள்ளியில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விசாரணையின் முடிவில் மாணவன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும்,பெற்றோர்களின் தரப்பில் உண்மை இருப்பதாலும் இழப்பிடாக 1 மில்லியன் டாலர் அபராதம் அந்த ஆசிரியைக்கு விதிக்கப்பட்டது.
Comments