#தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 3 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது
தமிழத்தில் மின் தேவையில் 25 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.
நேற்று மட்டும் தமிழகத்தில் காற்றாலை மூலம் 33,237 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments