மதுரையிலிருந்து பரமக்குடி செல்லும் தனியார் பேருந்து நடத்துனர்களின் அராஜகம்
மதுரையில் இருந்து பார்த்திபனூர் பயணம் செய்தால் தனியார் பேருந்தில் 2 பயணிகள் பயணம் செய்தால் கட்டணம் ரூ 80 .ஏன் இந்த கட்டணம் என்று கேட்டால் சீட்டில் அமர கூடாது என்று வாக்குவாதம் செய்கிறார். நடத்துனர் சிதம்பரம் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டு தான் பயணம் செய்ய வேண்டும் என்று நடத்துனர் கூறுகிறார் இது மிகவும் மனஉளைச்சாலுக்கு ஆளாக்கும் பேருந்து நட த்துனரின் செயல். மற்றும் தகாத வார்த்தைகள் அதிகம் பேசிகிறார் இதனால் வயதானவர்கள், கைகுழந்தைகளை தூக்கி கொண்டு நிற்கிறார்கள்.40ரூபாய் கொடுத்தால் சீட்டில் உட்காரலாம் இல்லையென்றால் சாதரண கட்டணம் செலுத்தி நிற்கவும் என கூறுகிறார். மதுரையிலிருந்து பார்த்திபனூர் கட்டணம் 27 ரூபாய்,ஆனால் அதிக கட்டணம் வசூல் செய்கிறார். இதை வன்மையாக போக்குவரத்து துறை கண்டிக்க வேண்டும்.
Comments