பிரதமர் 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தார்.
இந்த நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்தை கொஞ்சம்தான் அழித்திருந்தது.
இதில் மற்றொரு நடவடிக்கையாக அனைத்து மக்களும் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகன்களூக்கு தனி அடையளமாக இந்த ஆதார் அடடையை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு பெறாத நிலையில் அரசின் அனைத்து வசதி மற்றும் சலுகைகளையும் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுது.
இந்த ஆதாரின் பின்னனியில் மிகப்பெரிய சூழ்ச்சி உள்ளதை இந்திய மக்கள் யாவரும் அறிந்ததே.
இதனால் நாட்டின் அனைத்து மக்களும் ஆதாரை மொபைல் பணப்பைகள், ஆதார் பணம், பீம் ஆப், யூபிஐ, வங்கி, பல தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் வழிமுறைகளை செயல்படுத்தும் வகையில் ஆதார் அட்டை அவைகளுடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் விக்கிலிக்ஸ் என்ற நிறுவனம் ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் வெளிநாட்டவருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இந்த தகவல் தாரைவார்ப்பானது இந்திய நாட்டின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்காகவும் மற்றும் முடக்குவதற்கு ஏற்றதாக உள்ளது.
இந்நிலையில் ஒருவரின் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி அவரின் தனிப்பட்ட தகவல்களை எளிதாக திருட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது நாடு முழுவதும் ஏறத்தாழ 111 கோடி மக்களிடம் ஆதார் அட்டைகள் உள்ளன.
49 கோடி பேர் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர்.
உங்கள் ஆதாரின் கைரேகைகளை கொண்டு உங்களின் தனிப்பட்ட தகவல்களையும் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணங்களை எளிதாக நோட்டம் விட முடியும்.
இதனால் உங்கள் கைரேகைகளை கொண்டு வணிகர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை கொண்ட கட்டண முறையைப் பயன்படுத்தும் போது மோசடியை எற்படுத்த நேரிடலாம்.
இந்நிலையில் ஏற்கனவே ஹேக்கர்களிடம் உள்ள உங்களின் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை கொண்டு ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்களின் வங்கி கணக்கு,மொபைல் சேவைகள்,ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் தனிநபர்கள் தகவல்கள் மற்றும் எராளமான விசயத்தில் உங்களின் தகவல்களை திருட முடியும்.
ஆதார் அடிப்படையிலான அதாவது வங்களுடன் இணைக்கப்பட்ட கணக்கை கொண்டு கட்டணங்களை கணினியில் செலுத்தும்போது கைரேகை மற்றும் அதில் உள்ள அனைத்து விவரங்களையும் நமக்கு சாதகமான முறையில் அவற்றைப்பயன்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும்.
இச்சமயத்தில் ஆதார் சட்டம் மற்றும் அதனுடைய ஒழுங்குமுறை பல நிலைகளில் பல பலவீனங்களை வெளிப்படுத்துகிறது என்று கூறலாம்.
ஆதார் பயன்படுத்தி போலியான ஒரு வங்கி கணக்கு திறக்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவை தனிநபர்கள் மோசடி சான்றுகளுடன் நிதி பரிவர்த்தனையில் பங்கேற்க அனுமதிக்கின்றன.
இந்த திருட்டானது உறுதி செய்யப்பட்டால், தனிநபர்களால் ஒருபோதும் அறிந்துகொள்ளவே முடியாது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இவற்றில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் விவரங்களை பல அரசியல் கருப்பு ஆடுகள் பணத்திற்காக வெளிநாட்டவருக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். இதன் பின்னணியில் கோடி கணக்கில் பணம் கைமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஆதார் முறைகேடுகள் பற்றி உங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.
Comments