"தெறி"யை பின்னுக்கு தள்ளிய "விவேகம்" ட்ரெய்லர்!!!.
சத்யஜோதி நிறுவனம் தாயாரித்த விவேகம் படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளது .
விவேகம் படம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 8 மணி நேரத்தில் தெறி படத்தின் ட்ரெய்லரின் லைக்ஸ்-யை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments