ஓவியா தற்கொலை மற்றும் மன அழுத்தம் காரணமாக வெளியேறினார் .
இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிண்டும் ரி-எண்ட்ரி கொடுக்கிறார்.
இதனால் ஒவியா ஆர்மி மிகுந்த சந்தோசத்தில் உள்ளது.
குறிப்பாக ஒவியா வெளியேறியதும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் குறைந்துபோனது .
இதனால் விஜய் டிவி நடிகை ஓவியாவிடம் நாங்கள் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறோம் நிங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
Comments