காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள டி.எஸ்.எஸ் சீனிவாசர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் மாணவர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த 3000 காலணி மற்றும் 900 பைகள் எரிந்து சேதமடைந்துள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து 2 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Comments