இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.!!
இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைது
4 பேரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் விஷால் தலைமையிலான குழு
ஏழைகளின் தியேட்டர் என்று அழைக்கப்படும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 4 பேர் கைது என்ற செய்தி மக்களின் மனதில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் புதுப்படங்கள் இணையதளத்தில் வர தாமதாகும் என தகவல் வெளியாகியுள்ளன. !!
இது இளைஞர்களின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments