இன்று நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசன் நுழைகிறார்.
கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே முத்தமா!!
நக்கீரன் நவீன யுகத்து நக்கீரனே வருக, என் பிக் பாஸ் குடும்பத்து பிரம்மாவே வருக வருக என்று கூறி கமல் ஹாஸன் தலையில் பெரிய ஐஸாக வைத்துள்ளார் சினேகன்.
இந்நிலையில் நெட்டிசன்களோ ஆம்பளையை கூட விட்டு வைக்க மாட்டீர்களா கவிஞரே என்று கிண்டலடித்துள்ளனர்
Comments