இதற்கு முன்னர் மத்திய அரசு தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்றும் அதனை தொடர்ந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது .
அந்த வரிசையில் மீண்டும் ஒரு ஆவணப் படத்தை தியேட்டரில் திரையிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த படமானது பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவணப்படம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் இந்த படத்தை திரையிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த குறும்படத்தை திரையிடாத தியேட்டர்களில் உரிமம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments