திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுற்றுலா தளமான குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 24மணி நேரமாக திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
வீடியோ பார்க்க:
Www.facebook.com/sasnanetwork
Comments