நெல்லை மாவட்டம் டக்கம்மாள்புரம் அருகே பேருந்தும லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் பலி
ஆந்திர மாநிலம் குணடூர் தெனாலி பகுதியைச் சேர்ந்த 43 பேர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் நான்கு வழி சாலையாக வந்து பொழுது திண்டுக்கலில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரி பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி 10 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களைப் பற்றி நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments