ஏந்திரன்2.0 அதிநவின3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது;
சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன்2.0 படமான இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது;
இப்படிபட்ட படத்தில் கிராபிக்ஸ் வேலை அதிகமாக இருப்பதால் படத்தை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடும் என லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments