.வோடபோனின் ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 90 ஜிபி 4ஜி டேட்டா உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.!!!
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
வோடபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி 4ஜி டேட்டா ஆறு மாதங்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தற்சமயம் வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 1ஜிபி டேட்டா பெற முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments