மாராட்டிய காவல்துறையின் பொறுப்பு!!(வி.கே.சி ப்ரைடு பத்திரமா பாத்தூகாங்க)
மராட்டியம் மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ராக்ஷிவாதி பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விஷால் கலேகர்.
கடந்த 3-ம் தேதி தனது வீட்டு வாசலில் கழற்றி போட்ட செருப்பை காணவில்லை என விஷால் அங்குள்ள போலீசில் புகார் அளித்துள்ளார்.
செருப்புதானே என்று புகாரை அலட்சியப்படுத்தாத போலீசார், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது திருட்டு வழக்கை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Comments