இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
1)டெங்குவால் பாதிக்கப்பட்ட பெரியோர்கள் 5 நாள் நேரடி மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
2) குழந்தைகள் 7 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
3) நகாய்ச்சலுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Click here 📑📑
Comments