இதில் தான் மோசடி நடப்பதாக சந்தேகம் எழுகிறது. 1600/-மாதம் ஏர்டெல் தரைவழி போன்னில் மாதம் பேமென்ட் செலுத்தி பயன்படுத்தி வந்தால் தினமும் இருபது ஜி பி எப்படி மறைகிறது என்பது தெரியவில்லை.பலவகையில் சோதித்து பார்த்தாலும் இருபது ஜி பி காலியாக வாய்ப்பில்லை தினமும். இது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. பலனில்லை .தெளிவான பதிலில்லை என்று கூறப்படுகிறது. இப்படியும் அலைபேசி நிறுவனங்கள் மோசடியில் இடுபடுகின்கிறதா- இந்தியாவின் மொபைல் இண்டர்நெட் டவுன்லோட் வேகத்தை எந்த நிறுவனம் வழங்குகிறது என்ற ஆய்வை ஓபன் சிக்னல் என்னும் நிறுவனம் மேற்கொண்டது. ஆய்வின் முடிவுபடி இந்தியாவில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் சராசரியாக நொடிக்கு 9.15 எம்பி வேகத்தில் டவுன்லோடு இருந்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் நொடிக்கு5.81 எம்பி-யாகவும், வோடபோன் டவுன்லோடு வேகம் நொடிக்கு7.45 எம்பி மற்றும் ஐடியா 7.4 எம்பி என்ற அளவில் டேட்டா வேகம் வழங்கியுள்ளது.இதே போல் 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் இணைய வேகங்களும் தனித்தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை இரண்டிலும் ஜியோவை பின் தள்ளி ஏர்டெல் நிறுவனம் முன்னிலை பெற்றுள்ளது
Last Traded Price (LTP): ₹196.06 (-3.15%) Reporting Date: Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

Comments