நாம பாட்டுக்கு செவனேன்னு மூடிட்டு இருந்தாலும் பக்தாள் சும்மா இருக்க மாட்டீராங்க....
By the By Mr. Narayanan Thirupathy இந்த மேட்டரை எல்லாம் இங்கயே பேசி தீர்த்துக்கொள்ளலாம் எதுக்கு ஊடகங்கள்?
சிங்கப்பூரில் ரேசன் கடையில் அல்ல ₹48.00 மார்கெட்டில்...
சர்க்கரையை உற்பத்தி செய்யும் இந்திய நாட்டில் சர்க்கரை இன்றைய விலை ₹45.50.
சர்க்கரையை இறக்குமதி செய்யும் நாட்டில் விலை ₹48.00.
இந்தியாவில் தங்கம் 1சவரன் :- ₹ 22,480.
சிங்கப்பூரில் தங்கம் 1சவரன் :- ₹ 19,440.
*குறிப்பு:- இரண்டு நாடுகளுமே தங்கத்தை இறக்குமதி செய்கிறது பிறகு ஏன் இந்த வித்தியாசம்?
இதை எல்லாம் அப்புறம் விவாதம் செய்ய வேண்டி வரும், பிஜேபியின் பொருளாதார கொள்கை அசிங்கப்படும்.... சவுகரியம் எப்படி?

Comments