சென்னை ஐகோர்ட், இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தலைமைச்செயலாளர் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி அஜித்,விஜய் நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.ஏனென்றால் இவர்கள் தான் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள் வைப்பது வழக்கம்.
புது டெல்லியில் காதலன் கண்முன்னே காதலியை கற்பழிக்க முயற்சி . பொதுமக்களால் விரட்டியடிப்பு;

Comments