விடைத்தாள் திருத்தியதில் தவறு; 1070 ஆசிரியர்களுக்கு தடை. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை.
செமஸ்டர் விடைத்தாள்களை திருத்தியதில் தவறு செய்த 1,070 ஆசிரியர்களை தேர்வு தொடர்பான பணிகளில் ஈடுபட அண்ணா பல்கலைக்கழகம் தடைவிதித்துள்ளது.
விடைத்தாள்களை தவறாக மதிப்பிடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆசிரியர்களை அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஈடுபட தடை விதித்துள்ளது.
1) மறுமதிப்பீட்டில் 20க்கும் அதிகமான மதிப்பெண் வித்தியாசம் இருந்தால்-அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஈடுபட தடை.
2) 20 முதல் 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால்-சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு பணிகளில் ஓராண்டு தடை.
3)31 முதல் 40 மதிப்பெண் வித்தியாசம் இருந்தால் இரண்டு ஆண்டுகள் தடை.
4) 41 மதிப்பெண்களுக்கு மேல் வித்தியாசம் இருந்ததால், விடைத்தாள் திருத்திய 273 ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகள் தடையும் வினாத்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபடவும் தடை.

தண்டணை விவரங்கள் பின்வருமாறு:

Comments