உலகமே எதிர்பார்த்துகிட்டு இருக்கிற படம்தான் இயக்குநர் சங்கரின் 2.0
ரஜினி,எமி ஜாக்சன் மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் மற்றும் ஏர்ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.இப்படத்திற்கான பட்ஜெட் 400 கோடியை தொட்டுள்ளது.
எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கும் காதல் அதனால் வரும் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டிருக்கும்,
அது போல 2.0வில் ஒரு மெஷினுக்கும்-மெஷினுக்கும் காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சரி ஒகே! புரியுது! மேட்டருக்கு வருவோம் இப்பத்திற்கான
ஆன்லைன் டிக்கெட் ரூ.999
2.0 படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் அமேசான் வாடிக்கையாளர்களை கவர புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது.
அமேசானின் பிரைம் வீடியோ சேவையில் உறுப்பினராக உள்ளவர்கள் 2.0 படத்தை மூன்று மொழிகளிலும் படத்தை பார்க்கலாம்
மேலும் ஆன்லைன் டிக்கெட்டில் ரூ.999 செலுத்தி பெறப்படும் டிக்கெட் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் படத்தை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது அமேசான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments