ஆந்திராவில் பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.மேலு இவர்களிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Comments