குமரி அருகே அருகே நிலைகொணடுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நெல்லை,குமரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு ஆரம்பித்த மழை இன்னும் விட்டபாடில்லை.
மழையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.
இந்நிலையில்
கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும்,4 மாவட்ட கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டளனர்.
மேலும் இன்று நடைபெறுவதாக இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னையில் பள்ளி கல்லாரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு
குமரி அருகே நிலைகொணடுள்ளதால் இன்னும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டே இருக்கும்.
தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments