ஆந்திராவில் ராஜுல் கண்டி பகுதியை சேர்ந்தவர் கோபி இளைஞர் ஒருவர் கடந்த 7ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றுள்ளார்.
திடிரென்று விபத்து ஏற்பட்டதால் உடலில் சிறு காயங்களுடன் ஹெல்மட் போட்டதால் உயிர் தப்பினார்.
இந்நிலையில் இப்படிப்பட்ட ஹெல்மட்டின் உதவியை மறக்காமல் இருக்க டவர் கிளாஸ் என்ற பகுதியில் கட்டியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் அவரின் செயல் கோமாளித்தனமாக
இருந்தாலும் ஹெல்மெட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.
உலக வரலாற்றிலேயே ஹெல்மட்டிற்கு கோவில் கட்டிய முதல் மாமனிதர் இவராகத்தான் இருக்க முடியும்.

Comments