தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் மிதமாக தொடங்கிய மழை, நேற்றிரவு முழுவதும் கனமழையாக பெய்தது.

இதனால் தீருவாருர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments