சென்னை என்னடா சென்னை இங்க சவுதிய பாருங்கடா!!
சவுதி அரேபியாவில் பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஜெட்டா என்ற பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்தது ஓடுகிறது.
மேலும் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளளது.
இந்நிலையில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Comments