அமிர்கானுடன் நடிக்க ஆசைப்படும் உலக அழகி மனுஷிசில்லர்.
உலகி அழகி பட்டத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஹரியானவை சேர்ந்த மனுஷிசில்லர் பெற்றார்
உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பு அவரை யாருக்கும் அவ்வளவு தெரியாது.ஏன் இப்போ டைப் பண்ணிட்டு இருக்க எனக்கே தெரியாது.ஆனால் இப்பொழுது இந்தியாவே அவரே தலையில தூக்கி வைத்து ஆடுகிறது.அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
செய்தியாளர்களிடம் ஒருவர் எதிர்காலத்தில் என்னவாக விருமபுகிறிர்கள் என்று கேட்டதற்கு நான் பாலிவுட்டில் நடிகையாக ஆக வேண்டும். மேலும் தான் அமிரகானுடன் நடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.

Comments