விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனேவில் நட்சத்திர ஒட்டலில் அதிரடி கைது;
தமிழ் நடிகையான இவர் 2011ஆம் ஆண்டு ‘வாடா செல்லம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் கரோலின்.
இவர் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக புனே போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது.
இதையடுத்து அந்த நடிகையை பற்றி தெரிந்து கொள்வதற்காக கஸ்டமராக சென்ற போலிசார் அவரின் தொழில்களை அவரிடமே உறுதி செய்துள்ளார்.
இவர் சில ஆடை விளம்பரம்களிலும் நடித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டு தமிழ் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழ் சினிமாவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Comments