தென் தமிழகத்தில் இன்று இரவு முதல் டிசம்பர் 1 வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடுவதால் கனமழை பெய்யும்.
மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால்
கன்னியாகுமரி, நெல்லை,தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை இருக்கும்.
2010-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யப்போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Comments