குமரி:உங்க வூட்டு அடியா இல்ல எங்க வூட்டு அடியா இரண்டும் மாறி மாறி வெளுத்து வாங்குகிறது. ஒரு பக்கம் காத்து இன்னொரு பக்கம் மழை.

தென்கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ள தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று வழுவடைந்து புயலாக மாறி உள்ளது.
இந்த புயல் குமரியிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த புயலுக்கு ஓகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று இரவு தொடஙகிய மழை இன்னும் விட்டபாடில்லை. போதாதென்று ஓகி எனும் பெயரில் புயல் ஓன்று கிளம்பியுள்ளது.
மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க சூறைக்காற்று 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதில் அங்குள்ள மரம்,மின்கம்பம், தண்ணிர் தொட்டிகள் போன்றவற்றை சூறையாடி சென்றது.
இந்த மழை மற்றும் சூறைக்காற்றினால் மின்கம்பம் சரிந்து விழுந்ததில் தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் கோபுரங்கள் முடங்கியதால் தொலைதொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் கன்னியாகுமரியில் நிறைய திருமணங்கள் நடைபெறவிருந்தது.
ஆனால் இந்த மழையின் காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியதால் உறிவினர்கள் யாரும் திருமணத்திற்கு வரவில்லை.பாதிதூரம் வந்நவர்களும் பிழைத்தால் போதும் என்று கூறி வந்த வழியே வீட்டிற்டு திரும்பினர்.சில திருமணங்கள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டன.
மேலும் இந்த மழை மற்றும் சூறாவளிக்கு நான்கு பேர் பலியானார்கள்.பாதிபேர் சூறாவளியால் வீட்டை இழந்து தெருவில் வந்து நிற்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் ,பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments