Skip to main content

அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது.


அரசு போக்குவரத்து கழகத்தை சுந்தரா டிராவல்ஸ் என மாற்ற வேண்டி விண்ணப்பம்.!-கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் சென்னை முதல் இடத்தை தட்டி சென்றது.

பஸ்ல பாட்டோட சத்தம் அதிகமா கேட்டா அது பிரைவேட் பஸ். அதுவே பஸ்சோட பாட்ஸ் சத்தம் அதிகமா கேட்டா அது நம்ம கவர்மென்டு பஸ்-இப்படி காமெடி பண்ற அளவுக்கு அளவுக்கு நம்ம அரசு போக்குவரத்து கழகங்களோட நிலைமை இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னைதான் கலாவதியான பேருந்துகளை இயக்குவதில் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் 75% சதவீத பேருந்துகள் ஆயுட்காலம் முடிவடைந்தது.

பெரும்பாலும் ஒரு மாநகர பேருந்திற்கு ஆயுட்காலம் என்றால் அது 7 முதல் 10 ஆண்டுகள்தான் ஆனாலும் பேருந்தின் பல இடங்களில்  ஓட்டு போட்டு அந்த ஓட்டுகளிலும் ஒரு பிட்டு போட்டு பேருந்துகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அப்படியே பேருந்துகள் நன்றாக ஒடினால் கடவுளுக்கே பொறுக்காமல் சாலை பிளந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது.

இந்த கணெக்கெடுப்பானது  கடந்த 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்டதாகும்.

இன்னும் சென்னையை அடுத்து காலாவதியான பேருந்துகளை  இயக்கும் வரிசையில்  அகமதாபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சண்டிகர் மற்றும்  புனே ஆகியவை மாநிலங்களும் இவற்றில்  அடங்கும்.

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...