இந்த அகோர தாக்குதலில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ராஜேஷ் என்பவரின் மண்டை உடைந்தது . பின்னர் உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு ராஜேசுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் நியாயம் கேட்டப்பொழுது பொதுமக்களையும் தரைகுறைவாக பேசி உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் தாக்க முற்பட்டனர்.
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்ற வாக்கியத்தின் அடிப்படையில் போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதில் ஆய்வாளரின் மண்டை பதம்பார்க்கப்பட்டது.
ஆய்வாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கிருந்த அனைவரின் கோரிக்கையாகும்.
அதன்பிறகு நடந்த பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த சண்டை காட்சிகள் :
முகப்பு வீடியோ:polymer tv(thank you)
Comments